Skip to main content

Posts

Showing posts from June, 2011

சமுதாய தோற்றம்

எதிரே நின்ற பொழுதரிந்தேன் நம் எண்ணங்கள் எதிரொலிகள் என்று ... ஈன்றவள் சொன்ன பொழுதரிந்தேன் நம் இருவருள் வேறில்லை என்று... கண்டதும் காதலின் கலியாணம் தேவயோ கூடலும் குலவையும் கையொப்ப சாட்சியோ ஊடலும் கூடலும் சேர்ந்தே இருப்பினும் ஊரரியச்செய்வது கையொப்பம் தானன்றோ!

'வா'சகம்

வாய்மூடிருப்பின் வாய்ப்பாட்டுக்கேட்டு வயதானாலும் விந்தையல்லவென்று வழிப்போக்கநோருவன் விவரிக்கக்கேட்டேன்

முனைவரின் மூக்கடைப்பு

முன்னால் முந்தும் மூக்கினார் முகர்ந்துப்பார்க்க முடியாமல் மூலையில் முடங்கிக்கிடப்பதை மனன் நொந்தாலும் முன்னால் வர முடியாமல் மையமாய் மெசேஜ் மூலமே முயல்கிறேன் மனதை முன்னிறுத்த முடியவில்லை போ

தோணித்தவித்தேன் துணையின்றி

தொலைபேசியில் தொலைதூரம் தொலைநோக்குப்பார்வையில் தொலைந்துபோனாலும் தொடர்ந்து துணைவந்த தோழனே உன்னை தோணி த்தவித்தேன் துணையின்றி

நொடிப்போழுதின் சிந்தனைகள்

மழையில் முந்திச்செல்ல போட்டியிட்ட மாந்தர் அதன் முன் மன்றாடக்கண்டேன் மண்டி இட்டவரை தன் மனதின் ஈரத்தில் ஏற்று முன்னேற வழித்ததைக்கண்டேன் மண்டியிட்ட மனம் மகிழக்கண்டேன் வழி பிரந்ததால் அல்ல மனதின் விழி மலர்ந்ததால்